*திருக்குறள் of the நாள்*
🙏🙏🏻🙏🏾🙏🏽🙏
மாசி month 24 , ஹேவிளம்பி
உலக மகளிர் தினம்.
March மாதம் 8, 2018
குறள் ;
*நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்*
*பகலும்பாற் பட்டன்று இருள்*.
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
Funனோடு விளக்கம் அறிய. Click.👇
https://youtu.be/XGMaAF0xcfE
*மங்கயரை மதிப்போம்*
உலக மங்கையர்க்கு மகளிர் தின வாழ்த்துக்கள்.
Wishes to all தாய்குலம்.
😊 .🤔🤓🤓